அதிமுக முதல்வர் வேட்பாளரானதற்கு முதல்வரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து..!
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி...






