ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். பெரிய சிறுவத்தூரை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் பிரசவத்திற்காக...






