இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம்
ஜிஎஸ்டி போர்டளில் உள்ள குறைபாடுகளை சரி செய்வது தொடர்பான திட்டத்தை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் மென்பொருள்...





