தந்தை மகன் கொலை வழக்கு : கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாநகர...





