சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் பம்புசெட்டுகளை மானியத்துடன் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு !!!
சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் பம்புசெட்டுகளை மானியத்துடன் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்...





