ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்!
ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை முறையாக வழங்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதம மந்திரி கிசான்...





