பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார். சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில்...





