சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர் ஷாருக்கான்..!

பாலிவுட்டில் நடிகராக வலம் வரும் சல்மான்கான் நடித்து வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். சல்மான் கான் நடிப்பில் வெளியாகும் டைகர் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 படம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்ட் 3 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

 

சல்மான்கான் ஜோடியாக கத்ரீனா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.