கோயில் விழாவுக்கு ஹெலிகாப்டரில் சென்ற குடும்பம்..!
தூத்துக்குடி அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினர் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன்...





