--- --:--:-- --

Extra controls in the Coimbatore ..

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!

கொரொனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்...

Right Menu Icon