தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு – த.வெ.க அறிவிப்பு
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை த.வெ.க நீட்டித்துள்ளது. முதல் நாள் தேர்தல் விருப்ப மனு நேரில் வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த நாளில் இருந்து...






