கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம்..!
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டணம் கட்ட...






