சென்னையில் பெண்களுக்கு பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடக்கம்..!
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில்...






