“பாஜக மாநில து.தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை நியமனம்” கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அதிர்ஷ்டம்!!
பாஜகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பாஜகவை அரியணையில் ஏற்றியே தீருவது என...






