இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக 62 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கினர்
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் திருவாடானை சமத்துவபுரத்தில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. கொரோனா நோய்கிருமியால் 144 தடை...





