தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட...





