வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய...






