உ.பி.யில் 41 தலித் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வாபஸ்..!
1986-ல் காசியாபாத் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், இப்பகுதியில் வீடுகளைக் கட்டிய தலித் குடும்பங்கள், ஆக்கிரமிப்பது "சட்டவிரோதமானது" என்று நோட்டீஸ்களைப் பெற்றதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமை...





