தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை மத்திய அரசே வழங்க வேண்டும் என கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் !!!
கொரோனா தொற்றால் அனைத்து தொழில்களும் முடங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து தொழில் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொடிசியா, கோப்மா,...






