பிரியாவிடை பெற்ற யானைகள்.முகாம் நிறைவு பெற்றதை ஒட்டி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு !!!
யானைகள் முகாம் இன்றுடன் நிறைவு.அமைச்சர்கள் வேலுமணி,சேவூர் ராமச்சந்திரன்,திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு யானைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர். தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான...






