குருவாயூர் கோவிலில் நடந்த யானைகளுக்கான ஓட்டப் பந்தயம்!
கேரள மாநிலம் குருவாயூரில் யானைகளுக்கான ஓட்டப்பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் குருவாயூர் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற யானைகளுக்கான ஓட்டப்...





