அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!
வெள்ளகோவில்: தேர்தல் ஜூரம் தகிக்கும் வேளையில், கொங்கு மண்டல அரசியலில் ஒரு அதிரடி ‘மூவ்’ அரங்கேறியிருக்கிறது. காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பம்பரமாகச் சுழன்று...





