புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இடம் பெறும் சட்டசபை தொகுதிகள் எவை? பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் சமீபத்தில் சில மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட நிலையில், அந்த மாவட்டங்களில் இடம்பெறும் சட்டசபை தொகுதிகள் எவை? என்ற பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ...





