ஊரடங்கால் வறுமையாலும் பசியாலும் வாடி கோவில் அன்ன தானத்தை நம்பியிருக்கும் முதியவர்கள்!
கொரொனா பொது முடக்க நேரத்தில் ஆதரிக்க யாருமின்றி கோயிலில் கிடைக்கும் அன்னதான பார்சலை எதிர்பார்த்து கோயில் வாசலில் முதியோர் காத்திருக்கும் நிலை உள்ளது . ஆதரவற்ற முதியவர்கள்...






