இதயத்துடிப்பை அளவிடும் ஆப்பிள் வாட்ச் மூலம் முதியவர் உயிர் காப்பாற்றப்பட்டது..!
ஆப்பிள் வாட்ச்சில் உள்ள இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் மூலம் 61 வயது முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது தந்தை...





