ஊரடங்கு உத்தரவு எதிரொலி.பக்தர்கள் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு கருணையோடு உணவு வழங்கிய செம்மேடு கிராம மக்கள் !!!
தென்கயிலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் மலையடிவாரத்தில் ஏராளமான குரங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவைகளுக்கு வழக்கமாக உணவு வழங்குவர். தற்போது...





