தமிழகம் முழுவதும் களைக்கட்டிய ஈஸ்டர் பண்டிகை..!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன. கிறிஸ்தவர்களின் முக்கிய...





