பூமி நாளான இன்று மரம் வளர்த்து மனிதநலன் காக்க அழைப்பிதழ் வடிவில் நூதன பிரச்சாரம் ; அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையினர் ஏற்பாடு!
பூமி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும்...






