மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம்! வீடு இடிந்து பெண் ஒருவர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஏற்பட்ட, நிலநடுக்கத்தால், வீடு இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சத்தில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். மகாராஷ்டிரா...





