“என்னாங்கடா நடக்குது நாட்டுல..?” ஊரடங்கு நேரத்தில டாஸ்மாக் கடையில் பகிரங்க விற்பனை..! திருவிழா போல் கூடிய குடிமகன்கள்…! கூடவே ஏட்டையாவும் ஆட்டைய போட்ட கூத்து!!
நாடே ஊரடங்கால் ஒடுங்கிக் கிடக்க, மதுரை அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் சரக்கு விற்பனை பகிரங்கமாக நடக்க, குடிமகன்கள் கூட்டம் திருவிழா போல படையெடுத்து பாட்டில்களை கூடுதல்...





