சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பழமையான கோயிலில் வழிபாடு நடத்தினார். ஞாயிறன்று திருச்செந்தூர் சென்றவர் அந்த கடலில் கால்நனைத்துவிட்டு புகழ்...





