“வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை” தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! பெரியாறு நீர் மட்டம் “கிடு கிடு” உயர்வு!!
தென் மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரியாறு அணை...






