கொரோனா பாதிப்பு எதிரொலி : மீனாட்சி அம்மன் கோயில் சரித்திரத்தில் முதல்முறையாக மதுரை சித்திரை திருவிழா ரத்து!!
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் சரித்திரத்தில்...






