இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க பரிசீலிக்கப்படும்
இலங்கையில் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதியளித்திருக்கிறார். அண்மையில் டெல்லி சென்ற...






