தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார் டி‌டி‌வி தினகரன்..!

ருகிற 12-ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அமமு க வின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாகவும் முடிவுக்கு வந்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.