மதுபோதையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் புகுந்து ரகளை செய்த நபர்..!
திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் புகுந்து ரகளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் போதை ஆசாமி கோபுர வாசல் வழியாக நுழைந்துள்ளார். ...





