சிறையிலிருந்து 180 மீட்டர் நீள சுரங்க பாதை தோண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்..!
பெரு நாட்டில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காக சிறையிலிருந்து தோண்டப்பட்ட 180 மீட்டர் நீள சுரங்க பாதையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ...





