சாதிவெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியபடுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...





