தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்..எதுகை, மோனையில் பேச வேண்டாம்..கமல்ஹாசன் கண்டனம்..!
நீங்கள் வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும் என்று தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்த்தாய்...






