--- --:--:-- --

don’t speak party issues in public

“கட்சித் தலைமை ஒப்புதல் இன்றி யாரும் கருத்து கூறக்கூடாது” மீறினால் நடவடிக்கை பாயும்..! கூட்டாக அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்., இபிஎஸ்!!

அதிமுக நிர்வாகிகள் யாரும் கட்சியின் தலைமை ஒப்புதல் இல்லாமல், ஊடகங்களிலோ பத்திரிகைகளிலோ தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்...

Right Menu Icon