அரசு மருத்துவமனையில் காலியான படுக்கையில் நாய்கள்..!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கும் அறையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும்...





