அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் மீது பூ தூவிய ஹெலிகாப்டர்கள்!
கொரொனா தடுப்பு பணியில் முன் களத்திலிருந்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு முப்படைகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு அரசு...





