புதுச்சேரியில் செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்..!
புதுச்சேரியில் செவிலியர்கள், மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...





