உப்புமா கம்பெனியா நடத்துறீங்க..? சீமான் கேட்ட கேள்வி..!
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பெரும்பாலான நாட்களில் உப்புமா வழங்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அரசு உப்புமா நிறுவனம் நடத்துவதாக விமர்சனம் செய்துள்ளார்.