அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போன் பயன்படுத்தக்கூடாது..!
பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்கக்கூடாது...





