கேரள அரசிடம் இருந்து உரிய இ – பாஸ் பெறாத யாரும் வாளையார் வழியாக கேரளா செல்ல முயற்சிக்க வேண்டாம் — கோவை மாவட்ட காவல் துறை வேண்டுகோள் !!!
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாடு முழுவதும் 3 வது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.இந்த நிலையில்...






