உணவுகளில் இதை கலக்கக்கூடாது.. மீறினால் 7 ஆண்டு சிறை.. ரூ.10 லட்சம் அபராதம்..!
கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்மையில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 39 உணவு மாதிரிகளை சோதித்ததாகவும் அதில் எட்டு...





