செப்.5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்த வேண்டுமா?
செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது....






