திருச்சியில் இன்று நடைபெறும் திமுகவின் ‘விடியலுக்கான முழக்கம்’..!
திருச்சியில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கம் மூலம் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவிக்கிறார். சட்டப்பேரவை தேர்தல்...






