தி.மு.க. ஓட்டு கலையவில்லை, விஜய் வாங்கியது அனைத்தும் அ.தி.மு.க. ஓட்டு – ராஜேந்திர பாலாஜி
இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டுகளை பெற முடியும் என்பது வெளிநாடுகளில் கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது அது தமிழகத்திலும் நடைபெற்று உள்ளது என்று அ.தி.மு.க முன்னாள்...





